thanjavur தஞ்சை புத்தகத் திருவிழா நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2019 தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா வரும் ஆக.17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.